கிராமப்புறங்களில் தொழில் தொடங்க உரிமம் பெற தேவையில்லை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
12:26 PM Jul 31, 2025 IST
சென்னை: கிராமங்களில் தொழில் தொடங்க சிறு வணிகர்களுக்கு உரிமம் தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களில் தொழில் தொடங்க உரிமம் பெறவேண்டும் என அண்மையில் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து வணிகர்கள் கோரிக்கை வைத்த நிலையில், உரிமம் தேவையில்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.