ரிதன்யா தற்கொலை வழக்கு; கணவர், மாமியார், மாமனார் ஜாமின் மனுவில் காவல்துறை பதில் தர ஐகோர்ட் ஆணை!
12:03 PM Jul 25, 2025 IST
Share
ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர், மாமியார், மாமனார் ஜாமின் மனுவில் காவல்துறை பதில் தர ஐகோர்ட் அணையிட்டுள்ளது. திருப்பூர் அவநாசியில் வரதட்சணைக் கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது. கைதான கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு. மூவரின் ஜாமின் மனுக்களை திருப்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.