செம்மரக்கடத்தலில் ஈடுப்பட்ட 10 பேருக்கு 5 ஆண்டு சிறை..!!
Advertisement
செம்மரக்கடத்தலில் ஈடுப்பட்ட வேலூர், திருவண்ணாமலையைச் சேர்ந்த 10 பேருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விஸ்வநாதன், சேது, ரமேஷ், சம்பத், ரத்னம், பூச்சாயன், குமார், பிரபு, சுரேஷ், ராமனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது. 2019-ல் திருப்பதி பெருமால்லப்பள்ளியில் செம்மரம் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தலா ரூ.6 லட்சம் விதிக்கப்பட்டது.
Advertisement