பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். இன்று மட்டுமல்ல, கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள தேனி, விருதுநகர், ராமநாதபுரம் ஆட்சியர்களிடம் நிலைமையை கேட்டறிந்தார்.
Advertisement