டெல்லி: மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஜே.பி.நட்டா மன்னிப்பு கோரினார். விவாதத்தின்போது மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மனநிலை பிறழ்ந்துவிட்டதாக நட்டா பேசியதற்கு எதிர்ப்புகள் எழுந்தது. கடும் எதிர்ப்பை தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கேவை பேசியதற்கு ஜே.பி.நட்டா மன்னிப்பு கோரினார்.