புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திர மோடி பதிவு
10:08 AM Aug 04, 2025 IST
டெல்லி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சிறந்த தலைமையுடன் மக்களின் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி வரும் ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.