கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி
02:39 PM Jul 27, 2025 IST
Share
சோழபுரம்: கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். வணக்கம் சோழமண்டலம் என தமிழில் கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார். நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்ற திருவாசக பாடல் வரியை கூறி விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.