ரஷ்ய குடிமக்களுக்கு விரைவில் இலவச 30 நாள் சுற்றுலா விசா - பிரதமர் மோடி அறிவிப்பு
டெல்லி : ரஷ்ய குடிமக்களுக்கு விரைவில் இலவச 30 நாள் சுற்றுலா விசா வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 30 நாள் குழு சுற்றுலா விசாவையும் அறிமுகப்படுத்த உள்ளோம் என்றும் இந்தியா - ரஷ்யா உறவின் முக்கிய தூணாக எரிசக்தி பாதுகாப்பு உள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement