உரிய ஆவணங்கள் இன்றி பிடிபட்ட இலங்கையைச் சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை
07:02 AM Jul 27, 2025 IST
Share
சென்னை செங்குன்றம் அருகே மொண்டியம்மன் நகர் பகுதியில், உரிய ஆவணங்கள் இன்றி பிடிபட்ட இலங்கையைச் சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்ட விரோதமாக அவர் இந்தியா வந்திருப்பது தெரியவந்த நிலையில், விசாரணைக்குப் பிறகு அவரை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.