Home/Latest/Pmkleader_ramadoss_happybirthday_chiefministerm K Stalin
பாமக தலைவர் ராமதாஸ் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
08:32 AM Jul 25, 2025 IST
Share
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்தார். நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன்.