ஆக.9ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி அறிவிப்பு
08:29 PM Aug 01, 2025 IST
Share
சென்னை: ஆக.9ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி அறிவித்துள்ளார். ஆக.17ம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ராமதாஸ் அறிவித்த நிலையில் அன்புமணியும் அறிவித்துள்ளார். ஆக.17ல் திண்டிவனத்தில் பொதுக்குழு என ராமதாஸ் அறிவித்த நிலையில் அதற்கு முன்பே பொதுக்குழுவை அன்புமணி கூட்டியுள்ளார்.