பாமக தலைமையகம் சென்னையில் இருந்து தைலாபுரத்துக்கு மாற்றப்பட்டு விட்டது: ராமதாஸ் திட்டவட்டம்
Advertisement
விழுப்புரம்: பாமக தலைமையகம் சென்னையில் இருந்து தைலாபுரத்துக்கு மாற்றப்பட்டு விட்டது; சென்னையிலோ வேறு எங்குமோ பாமக தலைமையகம் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; பனையூரில் பாமக தலைமையகம் இருப்பதாக சொல்வது சட்டவிரோதம். தலைவர் என்று கூறிக் கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும். பாமகவில் அன்புமணி செயல் தலைவராக தொடர்வார் என அவர் கூறினார்.
Advertisement