பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு
Advertisement
பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் 2ஆம் முறையாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோவ் பகுதியில் காலை 7.14 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸில் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதில் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
Advertisement