பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடி, வறுத்து விற்பனை செய்த இருவர் கைது!!
11:01 AM Jul 28, 2025 IST
Share
சேலம் : சேலம் ஓமலூர் அருகே பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடி, வறுத்து விற்பனை செய்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். தொப்பூர் ராமசாமி மலைப்பகுதியில் பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடிய டேனிஸ்பேட்டையைச் சேர்ந்த கமல், செல்வம் கைது செய்யப்பட்டனர்.