பழனிசாமிக்கும் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே மோதல் இருக்கிறது: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி
03:19 PM Jun 06, 2024 IST
Share
கோவை: பழனிசாமிக்கும் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே மோதல் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சந்தர்பவாத அரசியல் செய்து வரும் அதிமுக தலைவர்களை மக்கள் நிராகரித்து விட்டனர். எஸ்.பி.வேலுமணி தன்னுடைய அரசியல் அறிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புஇல்லை என அண்ணாமலை கூறியுள்ளார்.