பஹல்காம் தாக்குதலை தடுக்கத் தவறியது ஏன்: மக்களவையில் பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி
02:49 PM Jul 29, 2025 IST
டெல்லி: பஹல்காம் தாக்குதலை தடுக்கத் தவறியது ஏன்; 2021க்கு பின் 25 தாக்குதல்கள் நடந்துள்ளன; அதற்கு யார் பொறுப்பு ஏற்கிறது. காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாத அமைப்புகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். பஹல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது. டி.ஆர்.எஃப். தீவிரவாத அமைப்பை கண்காணிப்பதில் ஒன்றிய அரசு தோல்வி அடைந்துவிட்டது