Home/Latest/Paddyprocurement Newhistory Waiting Created Tamilnadu
நெல் கொள்முதலில் புதிய வரலாறு படைக்க காத்திருக்கிறது தமிழ்நாடு
10:25 AM Jul 29, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 2020-21ல் 44.95 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ததே அதிகபட்ச கொள்முதலாகும். இவ்வாண்டு இதுவரை 44.49 லட்சம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் 45 லட்சம் டன்னை எட்டும். விவசாயிகளிடம் இருந்து நாள்தோறும் 15,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது