ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரத்துக்கு வரவேற்பு -ஜவாஹிருல்லா
Advertisement
சென்னை: ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுகவின் பிரச்சாரம் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். திமுக பிரச்சாரத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்துக் கொள்ள முடியாமல் அரசை பழனிசாமி விமர்சிக்கிறார். அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு செய்த துரோகத்தை மக்கள் மறக்க மாட்டார்கள். பாஜக ஆதரவுடன் வலம் வரும் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறினார்.
Advertisement