ஓரணியில் தமிழ்நாடு - 2 கோடிக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்
Advertisement
சென்னை: ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் முன்னெடுப்பில் 2 கோடி பேர் இணைந்தனர். மாநிலம் முழுவதும் குடும்பம் குடும்பமாக 2 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திமுகவில் உறுப்பினராக இணைந்தனர். சமூக நீதியை காக்கும் ஜனநாயக பேரியக்கமான திமுகவில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் திமுகவில் உறுப்பினராக இணைந்தனர். ஜூலை 1ல் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை முதலமைச்சர் தொடங்கி வைத்ததை அடுத்து உறுப்பினர் சேர்க்கை தீவிரமடைந்துள்ளது.
Advertisement