தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை!
02:55 PM Jul 25, 2025 IST
Share
தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.