“ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கும், இந்திய பெருங்கடலுக்கும் எந்த சுனாமி அபாயமும் இல்லை” என இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ரஷ்யா, ஜப்பான் கடற்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.