Home/Latest/No Order Can Be Issued On Appointment Of Dgp Says Hc
டிஜிபி நியமனம் தொடர்பான விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது: ஐகோர்ட்
01:25 PM Aug 04, 2025 IST
Share
தமிழக டிஜிபி நியமனம் தொடர்பான விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என சென்னை உயர்நீதிமன்ற கூறியுள்ளது. புதிய டிஜிபி நியமனம், உச்சநீதிமன்ற விதிகளுக்கு முரணாக இருந்தால் அதை எதிர்த்து வழக்கு தொடராலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.