Home/Latest/Nilgiris Thevarcholai Area Tiger Movement
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர் சோலை சுற்று வட்டார பகுதியில் புலி நடமாட்டம்
10:51 AM Jul 29, 2025 IST
Share
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர் சோலை சுற்று வட்டார பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியாக நடந்து வர வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் கிராமம் கிராமமாக சென்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்க்கார் மூலா, தேவர் சோலை, பாடந்துறை பகுதிகளில் 2 மாதத்தில் புலி தாக்கி 9 மாடுகள் உயிரிழ்ந்துள்ளது.