நெல்லை: நெல்லையில் இளைஞர் கவின் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன்-கிருஷ்ணவேணி தம்பதி பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். நெல்லையில் காதல் விவகாரத்தில் இளைஞர் கவின் நேற்று முன்தினம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சுர்ஜித்தின் பெற்றோர்களான எஸ்.ஐ தம்பதியினர் தூண்டுதலால்தான் கவின் கொலை செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.