நெல்லை ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தை காவலில் எடுக்க சிபிசிஐடி முடிவு
10:42 AM Aug 02, 2025 IST
நெல்லை: நெல்லை ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளது. சுர்ஜித்தை காவலில் எடுக்க அனுமதி கோரி திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.