என்டிஏ கூட்டணியில்தான் உள்ளோம் -டி.டி.வி. தினகரன்
12:23 PM Jul 30, 2025 IST
திருச்சி: தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் நாங்கள் உள்ளோம் என அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதில் எந்த முரண்பாடும் இல்லை. என்டிஏ கூட்டணியில் தமிழ்நாட்டின் தலைமை யார் என அமித்ஷா கூறினாரோ, அதுவே எனது கருத்தும் என்று கூறியுள்ளார்.