இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் அமைப்பு உருவாக்கம் : ஒன்றிய அரசு
Advertisement
டெல்லி : இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் அமைப்பு உருவாக்கம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் விசிக எம்.பி.திருமாவளவன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களை கண்டறிந்து எச்சரிக்கும் அமைப்பு உருவாக்கம் என்று ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
Advertisement