முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ.4.80ஆக நிர்ணயம்..!!
10:48 AM Jul 24, 2025 IST
Advertisement
நாமக்கல்: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.4.80ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை நேற்று 15 காசுகள் குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் 20 காசுகள் குறைந்துள்ளது.
Advertisement