முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 3 அடி உயர்வு
01:19 PM Jul 28, 2025 IST
Share
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 3 அடி உயர்ந்துள்ளது. 142 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 135 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் 132 அடியாக இருந்த நிலையில் 2 நாட்களில் 3 அடி உயர்ந்து தற்போது 135 அடியாக உள்ளது.