Home/Latest/Mullaperiyar Dam Maintenance Work Order Union Govt
முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு உரிய அனுமதி வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவு
01:41 PM Jul 31, 2025 IST
Share
முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 4 வாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பராமரிப்பு பணிக்காக பொருட்களை எடுத்துச் செல்ல தமிழ்நாட்டு அனுமதிக்க வேண்டும் என ஒன்றிய மற்றும் கேரள அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.