உண்மையில் மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
Advertisement
சென்னை: உண்மையில் மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே என சு.வெங்கடேசன் எம்.பி. பதிவிட்டுள்ளார். 128 ஆண்டு நடைமுறையில் இருந்த பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தப்பட்டுள்ளது. பதிவுத் தபால் சேவை விரைவுத் தபால் சேவையுடன் இணைப்பு என அஞ்சல்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்களை தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி தள்ள ஏற்பாடு எனவும் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement