சென்னை : கல்வி நிதி வழங்கினால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம் கொடுப்பதாக எடுத்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். 2026 தேர்தலில் வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டார்.