மக்களைத் தேடி மருத்துவம் - 2.42 கோடி பேர் பயன்!
02:44 PM Aug 01, 2025 IST
சென்னை: தமிழ்நாட்டு மக்களின் உடல் நலத்தைப் பேணுவதற்காக, திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக, “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் கீழ் இதுவரை 2 கோடியே 42 லட்சம் பேர் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.