Home/Latest/Markcarney Sworn Canada New Primeminister
கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு!
08:27 AM Mar 15, 2025 IST
Share
கனடா: கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார். லிபரல் கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்த நிலையில் தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஜஸ்டின் ட்ரூடோ. பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.