Home/Latest/Manslaughter In Nellai Refusal To Accept Kavins Body
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க 3வது நாளாக அவரது உறவினர்கள் மறுப்பு
08:04 AM Jul 30, 2025 IST
Share
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க 3வது நாளாக அவரது உறவினர்கள் மறுத்துவருகின்றனர். கவின் சகோதரர் மற்றும் அவரது உறவினர்களிடம் நேற்று இரவு நடைபெற்ற 4 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணவேணியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என கவினின் உறவினர்கள் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.