லக்னோவில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தில் என்சினில் திடீர் கோளாறு
Advertisement
லக்னோ: சமாஜ்வாதி எம்.பி.டிம்பிள் யாதவ் உள்பட 151 பயணிகள் சென்ற இண்டிகோ விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது. லக்னோவில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தில் என்சினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து லக்னோ விமான நிலையத்தில் ஓடுபாதையிலேயே விமானம் நிறுத்தப்பட்டது.
Advertisement