லோக் அயுக்தா சோதனை: கர்நாடகாவில் குவியல் குவியலாக நகை, பணம் சிக்கியது
10:05 AM Jul 24, 2025 IST
Share
பெங்களூரு: கர்நாடகாவில் 41 இடங்களில் லோக் அயுக்தா போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். லோக் அயுக்தா சோதனையில் அரசு அதிகாரிகள் வீடுகளில் குவியல் குவியலாக நகை, பணம் சிக்கியது. 8 அரசு அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக ரூ.37 கோடிக்கு சொத்துகள் குவித்தது அம்பலமானது.