ஊரக உள்ளாட்சிகளில் தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக விதிகள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை!!
12:42 PM Jul 28, 2025 IST
Share
சென்னை : ஊரக உள்ளாட்சிகளில் தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக விதிகள் உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளை போன்று கிராமப்புற உள்ளாட்சிகளில் விதிகளை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டது.