பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
Advertisement
சென்னை: பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜூலை 26ம் தேதி பிரதமர் மோடி தூத்துக்குடி வருகிறார்.
Advertisement