கிருஷ்ணகிரி அருகே ஜிஞ்சுப்பள்ளியில் சாலை தடுப்பு மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ஜிஞ்சுப்பள்ளியில் சாலை தடுப்பு மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். திருவண்ணாமலையில் இருந்து கர்நாடகம் சென்றபோது சாலை தடுப்பு மீது கார் மோதி கவிழ்ந்தது. கார் கவிழ்ந்த விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த கிரிஜா, ஒசூரைச் சேர்ந்த மம்தா ஆகியோர் உயிரிழந்தனர்.
Advertisement