கொடைக்கானலில் விதிகளை மீறிய 2 விடுதிகளுக்கு சீல்
Advertisement
கொடைக்கானல்: கொடைக்கானலில் விதிகளை மீறிய 2 விடுதிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். விதிகளை மீறியதாக 600க்கும் மேற்பட்ட விடுதிகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். முதற்கட்டமாக 2 விடுதிகளுக்கு சீல் வைத்து வருவாய்த்துறை கோட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
Advertisement