கேரளாவுக்கு ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.26 லட்சம் பறிமுதல்!!
10:58 AM Aug 02, 2025 IST
திருவனந்தபுரம்: கேரளாவுக்கு ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.26 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம், அப்துல்ரகுமான் ஆகியோரை பிடித்து க.க.சாவடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.