கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு
06:46 AM Jul 24, 2025 IST
Share
திண்டுக்கல்: திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழந்தனர். சுற்றுலா வேன் ஓட்டுநர் ரஞ்சித், வாசகர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர்.