கள்ளக்குறிச்சி நீதிபதி நேரில் ஆஜராக ஐகோர்ட் ஆணை!!
Advertisement
சென்னை : கொலை முயற்சி வழக்கில் முன்ஜாமின் வழங்கிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி நீதிபதி ஆஜராக ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமின் வழங்கிய விவகாரத்தில், கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நேரில் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Advertisement