Home/Latest/Kallakurichi School Principal Suspended Sexual Harassment Female Students
கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட்
10:42 AM Jul 29, 2025 IST
Share
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மணியார்பாளையம் உண்டு உறைவிடப்பள்ளி தலைமை ஆசிரியர் தனபால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.