Home/Latest/Jammu And Kashmir Poonch Terrorists Shot Dead
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை.!
08:50 AM Jul 30, 2025 IST
Share
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) பகுதியில் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பக்கிசூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள்2 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்