IT துறையில் தொடரும் பணிநீக்கம்!
11:34 AM Sep 29, 2025 IST
சென்னை :பிரபல தொழில்நுட்ப நிறுவனமான Accenture கடந்த 3 மாதத்தில் உலகம் முழுவதிலும் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. AI-யின் தாக்கம், நிறுவன மறுசீரமைப்பு ஆகியவை இதற்கு காரணங்களாக கூறப்படுகின்றன.
Advertisement
Advertisement