Home/Latest/Ipltournament Onlineticket Sales Started
ஐ.பி.எல். போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கியது
10:32 AM Mar 19, 2025 IST
Share
Advertisement
சென்னை: ஐ.பி.எல். போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கியது. மார்ச் 23ல் சென்னை மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை தொடங்கியது. www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனில் ஐ.பி.எல். டிக்கெட் விலை ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.