மும்பை : உலக நாடுகளில் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே இந்திய பொருளாதாரம் சீராக உள்ளது என்று ரிசர்வ் பேங்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் இந்தியாவின் பணவீக்கம் 4% க்குள் உள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.