இந்திய குடியுரிமை கேட்டு மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் விண்ணப்பம்!!
12:18 PM Jul 24, 2025 IST
Share
சென்னை : இந்திய குடியுரிமை கேட்டு மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர். 30 ஆண்டுகளாக மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின் விண்ணப்பங்கள் ஒன்றிய அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.